அரசு பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் 180 நாள் பேறுகால விடுப்பு
வாடகைத்தாய், அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
25 Jun 2024 2:40 AM IST3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோர முடியாது என்றும், இதுதொடர்பான விண்ணப்பங்களை நிராகரித்து தமிழக அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
29 Aug 2023 9:57 PM ISTபெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 May 2022 1:51 PM IST